இலங்கை நிரந்தர கடற்படையின் எந்திரவியல், மரைன், தொடர்பாளர், அங்காடி உதவியாலர், எழுத்தாளர், உணவு பரிமாறுதாலர், வீட்டு உதவியாலர்,மருத்துவம் மற்றும் பல்மருத்துவர், பொறியியல், குடிமுறைப் பொறியியல், மின்சார இயந்திரம் மற்றும் வானொலி மின்சார இயந்திரம், இசைக்குழு, ஒழுங்கு பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தன்னார்வ ஆகிய பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு நேர்முக பரீட்சைகள் தினசரி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  விசாரணைகளுக்கு - 0112-215162 / 0112-215154
சமீபத்திய செய்திகள்